அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் - நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!
Oct 4, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி சந்தோஷமாகத் தந்தையை வழியனுப்பி வைத்தாக மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் திருவுருவப்படத்தை அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி சந்தோஷமாகத் தந்தையை வழியனுப்பி வைத்தாகக் கூறினார்.

தனது பெற்றோர் காதல் ஜோடியாக வாழ்ந்து குடும்பத்தை அன்பாக நடத்தி வந்ததாகவும், அவர்களைப் பார்த்துதான் தாமும் அன்பான முறையில் குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது எனவும் இந்திரஜா கூறினார்.

Tags: Dancing at the funeral procession is an expression of love - Indrajadaughter of actor Robo Shankar!நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Next Post

ஹமாஸ் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு!

Related News

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies