டெல்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணியினை, அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா படகில் சென்று பார்வையிட்டார்.
திருவிழாக்கள் தொடங்குவதற்கு முன்னதாகவே யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணியினை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அவருடன் முக்கிய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.