சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அரசு அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன.
உணவுப் பொருட்களைத் தர மறுக்கும் அலுவலர்களை குரங்குகள் கடிக்கப் பாய்வதால் பலரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.
எனவே மாவட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.