ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்குப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது புதினை இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.