இந்தியன் ஆயில் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருந்த சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா, மார்க்கெட்டிங் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்று வரும் சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா, ரூர்கேலா ஐஐடியில் சிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இவர் டவுன்ஸ்ட்ரீம் ஆபரேஷன், மார்க்கெட்டிங், திட்டமிடல் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டவர் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.