கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, கார் வாங்க விரும்புவோரை ஊக்குவிக்கும் விதமாகப் புதிய சிறப்பு நிதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெவ்வேறு விலைப்பிரிவுகளில் அதிகப்படியான கார் ஆப்ஷன்களை வழங்குவதன் மூலம் பிரபலமான மாருதி, 5 லட்சத்திற்கும் குறைவான விலையிலும் மைலேஜிற்கு பெயர்போன சில கார்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வெறும் ஆயிரத்து 999 ரூபாயை மட்டுமே செலுத்தி மாருதியின் கார்களை நீங்கள் இப்போது சொந்தமாக்கி கொள்ளலாம்.
















