Fronx Flex Fuel மாடலை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸூகி அறிமுகப்படுத்தவுள்ளது.
அக்டோபர் 29 முதல் நவம்பர் 9ம் தேதி வரை ஜப்பான் மொபிலிட்டி ஷோ ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விலேயே தங்களது முதல் மாற்று எரிபொருள் மாடலாக Fronx Flex Fuel மாடலைச் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.