ஜப்பானில் சிவப்பு நிற அல்லி மலர்கள் பூத்து குலுங்கும் ரம்மிய காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
சிவப்பு சிலந்தி அல்லி என்பது லைகோரிஸ் ரேடியாட்டா என்ற தாவரத்தின் ஒரு வகை ஆகும். இது ஆச்சரியமான அல்லிகள், மேஜிக் அல்லிகள் அல்லது சூறாவளி அல்லிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அல்லிப்பூ ஜப்பானில் உள்ள பூங்காவில் பூத்து குலுங்குகின்றது.