கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!
Oct 17, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் தற்கொலைச் செய்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவந்த ஆனந்த் அஜி, தாம் வசித்துவந்த விடுதியில் தற்கொலைச் செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் கேரளப் பிரிவு மூத்த நிர்வாகி ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆனந்த் அஜி-யின் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்றும் வேதனையானது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் அகால மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், உயிரிழக்கும் முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தற்கொலைக் குறிப்பு ஆகியவைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த் அஜி தற்கொலைக் குறிப்பில் சந்தேகத்திற்குரிய சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், இதுகுறித்துப் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும் காவல்துறையினரிடம் கோட்டயம் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மனு அளித்துள்ளதாகவும் ஸ்ரீகுமார்  குறிப்பிட்டுள்ளார்.

Tags: RSS member commits suicide in Kerala: RSS insists on impartial investigation
Share
Tweet
SendShare
Previous Post

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

Next Post

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies