மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் - மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!
Oct 17, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!

Web Desk by Web Desk
Oct 17, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் மாமன்ற அவசர கூட்டம் தொடங்கிய 4 நிமிடங்களில் நிறைவு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கின் எதிரொலியாக மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திராணி வழங்கி ராஜினாமா கடிதம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.

துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இந்திராணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக துணை மேயர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, மாமன்ற கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

மாமன்ற கூட்டம் தொடங்கிய 4 நிமிடங்களில் நிறைவு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாநகராட்சி 45வது வார்டு அதிமுக உறுப்பினர் சண்முகவள்ளி தர்ணாவில் ஈடுபட்டார்.

அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்ட அரங்கில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால், கூட்ட அரங்கு இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பதற்றம் நிலவியது.

Tags: Madurai CorporationAIADMK member staged protestmadurai mayer resignIndrani resigned
ShareTweetSendShare
Previous Post

54-ம் ஆண்டில் அதிமுக – ராயப்பேட்டை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

Related News

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

54-ம் ஆண்டில் அதிமுக – ராயப்பேட்டை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா அன்புமணியுடன் சந்திப்பு – கூட்டணி குறித்து ஆலோசனை என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!

தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கனடாவில் பிரபல இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மா உணவகம் நோக்கி துப்பாக்கிச்சூடு!

கென்ய முன்னாள் பிரதமர் இறுதி அஞ்சலியில் நெரிசல் – இருவர் பலி

இன்றைய தங்கம் விலை!

உக்ரைன் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபரிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு!

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies