அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!
Oct 19, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

Web Desk by Web Desk
Oct 19, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது.

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தோணி ஆற்றில் தீடீரெனக் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து அதிகரித்து அருகில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை மூழ்கடித்தபடி வெள்ள நீர் சென்றது.

தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில், பஞ்சலிங்க அருவியில் குளிக்க 2 வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமணலிங்கேஸ்வரர் கோயிலைத் தூய்மைபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags: tn rainFlood waters surrounded the Amanalingeswarar temple
ShareTweetSendShare
Previous Post

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

Next Post

சீனா : நடுவானில் விமானத்தில் தீ விபத்து!

Related News

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies