சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!
Oct 23, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று 2வது நாளாகக் குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் குறைந்து 92 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போலச் சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்ததால் ஒருகிராம் 174 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: gold rate today1 gram gold rate in chennaiThe price of gold jewellery fluctuated in Chennai
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

Next Post

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

Related News

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies