வேலூர் தங்க கோயிலில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலில் நடைபெற்ற மகா சண்டியாகத்திலும் அவர் பங்கேற்றார். பின்னர் கோயில் பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குரு ஸ்தானம் என்ற தியான அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவராஜ் சிங், கோயில் வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்தார்.
















