2026 சட்டமன்ற தேர்தலின் போது யார்..? யார்…? Expiry ஆவார்கள் என்பது தெரியவரும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
2026 சட்டமன்ற தேர்தலின் போது யார்..? யார்…? Expiry ஆவார்கள் என்பது தெரியவரும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் செய்தவர்களை தண்டிப்போம் என சொன்னார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்கவா வருமானத்தை விட்டு விட்டு விஜய் கட்சி தொடங்கினார் என்று கூறியவர், விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வருவார் என்று டிடிவி தினகரன் கூறினார்.
















