பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!
Oct 26, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் கடன் சுமை 25 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

தவறான பொருளாதார கொள்கைகள், கடன் சுமைகள், எல்லை மோதல்களின் காரணமாகப் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கடுமையான விலைவாசி உயர்வால் அந்நாட்டின் அடித்தட்டு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து அந்நாட்டின் வணிகத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.

இந்நிலையில் 2025-ம் நிதியாண்டின் கடந்த மாதத்துக்கான வருடாந்திர கடன் சீராய்வு அறிக்கையை பாகிஸ்தான் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், பாகிஸ்தானின் உள்நாட்டுக் கடன் 15 சதவீதமும், வெளிக்கடன் 6 சதவீதமும் உயர்ந்தது தெரியவந்துள்ளது.

அதன்படி பாகிஸ்தானின் கடன் இந்திய மதிப்பில் 25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாயாகவே இருந்தது. பாகிஸ்தானின் கடனில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாடுகளில் பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan newsPakistan's debt burden has increased to Rs 25 lakh croreபாகிஸ்தானின் கடன் சுமைரூ.25 லட்சம் கோடியாக உயர்வுபாகிஸ்தான்pakistan news today
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

Next Post

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

Load More

அண்மைச் செய்திகள்

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies