தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் சாலையில் நடந்து சென்ற சிறுமியைச் சுமார் 10 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாராங்கல் மாவட்டம் நியூ ஷயாம்பேட்டையில் சிறுமி ஒருவர் சாலையில் நடந்த சென்றார். அப்போது சாலையில் படுத்திருந்த நாய்கள் ஒன்று கூடி சிறுமியைக் கடித்து குதறின.
அப்போது அவ்வழியே வந்த இளைஞர் நாய்களை துரத்திச் சிறுமியை மீட்டக் காட்சிகள் வைரலாகி உள்ளது.
















