அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!
Oct 30, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மற்ற நாடுகளுக்கு சமமாக அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு முன்பு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன என்றும், முதல்முறையாக அதிபராக பொறுப்பேற்றபோது அழிவுக்கு காரணமான அணு ஆயுதங்களை சோதனை செய்ய மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனையில் ரஷ்யா 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளதாக கூறியுள்ள டிரம்ப், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையில் சமமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் அணு ஆயுத திட்டங்களை சோதித்து வருவதால், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையை உடனடியாக தொடங்குமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Tags: US President TrumpUS defense officialsnuclear weapons test
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

Next Post

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

Related News

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

சீனப் பொருளாதாரத்தை ஒரு நாள் இந்தியா விஞ்சும் – லீ சியன் லூங்

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் என அச்சம் – நயினார் நாகேந்திரன்

அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு!

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

இன்றைய தங்கம் விலை!

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies