பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் - NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!
Nov 1, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், NDA தேர்தல் அறிக்கையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டனர்.

அதில், பீகாரில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் எனவும், பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, பீகாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி 6,000 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், பாட்னா, தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் சர்வதேச விமான நிலையம் மற்றும் 4 புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் உள்கட்டமைப்பில் 1 லட்சம் கோடி முதலீடு செய்வதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா திறன் மையம் அமைக்கப்படும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: BiharBreakfast will be provided along with midday meal in schools in Bihar - NDA election manifesto releasedNDA தேர்தல் அறிக்கை வெளியீடு
ShareTweetSendShare
Previous Post

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

Next Post

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies