சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நவ ராய்பூர் அடல் நகரில் உள்ள சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டடத்தில், வாஜ்பாயின் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தொடர்ந்து சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் 14 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
















