ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் - உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Nov 3, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் – உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Web Desk by Web Desk
Nov 3, 2025, 06:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், எடுத்தனர்.

பின்னர், 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் அந்த அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,

Tags: . Deepti SharmaNavi MumbaiWomen's World Cup finalINDIA BEAT S AFRICAindia won world cupLaura Walvoord
ShareTweetSendShare
Previous Post

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

Next Post

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து!

Related News

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹைதராபாத் அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 23 பேர் பலி!

சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

டொமினிகன் குடியரசு : வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள் – மக்கள் பாதிப்பு!

மயிலாடுதுறை : சாலையில் சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!

அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப்

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

இந்தோனேசியா : பயங்கர சூறாவளி காற்றால் மக்கள் கடும் பாதிப்பு!

தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது – கனடா பிரதமர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies