இந்தோனேசியாவை தாக்கிய பயங்கர சூறாவளி காற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் மலாங்கில் உள்ள சும்பர் சேகர் கிராமத்தைக் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனைதொடர்ந்து லேசாக வீசத் தொடங்கிய காற்று சில நிமிடங்களில் சூறாவளி காற்றாக மாறியது.
இதனால் சாலைகள் இருந்த குப்பைகள், வீட்டின் மேற்கூரைகள் உள்ளிட்டவை பறந்தன. மேலும், மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
















