பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
Nov 6, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசுபிக் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வந்த படகின் மீது அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும், கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாகப் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பசுபிக் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்க படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அழிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Tags: America carried out a drone attack in the Pacific Ocean
ShareTweetSendShare
Previous Post

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

Next Post

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் துணை முதல்வர் விஜய் குமார் கார் மீது தாக்குதல்!

பால கட்டுமான பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த நபர் பலி!

குடியாத்தம் அருகே தனியார் பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பத்தூர் : ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்!

வீராங்கனைகளுக்கு இனிப்புகள் வழங்கிய பிரதமர் மோடி!

அனிம் கதாபாத்திரத்தை தத்ரூபமாக வரைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

தெலங்கானா : கார்த்திகை பௌர்ணமி தினத்தில் மாந்திரீகப் பூஜை? – மக்கள் அச்சம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

எனக்கு தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும் – துல்கர் சல்மான்

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜெ.பி.நட்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies