காமராஜர் நினைவிடத்தில் கால் வைக்க அருகதையற்றவர் மனோ தங்கராஜ் எனப் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காகக் காமராஜர் பெயரைப் பயன்படுத்திய சந்தர்ப்பவாதி மனோ தங்கராஜ் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் காமராஜர் நினைவிடத்தில் கால் வைக்க மனோ தங்கராஜ் அருகதையற்றவர் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
















