கிரீஸ் – அல்பானியா நாட்டின் எல்லைப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிலந்திகள் கட்டிய பிரமாண்ட சிலந்தி வலை அமைந்துள்ள குகையை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிரீஸ் – அல்பானியா நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சல்ஃபர் குகைதான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிலந்திகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது.
மார்பளவு தண்ணீருக்கு மத்தியில் இந்தக் குகைக்குள் பயணம் செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கும் சிலந்திகள் ஆயிரத்து 140 சதுர அடியில் கட்டிய பிரமாண்ட சிலந்தி வலையைத் தொட்டுப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
















