தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
Mar 16, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் தமிழகம் – கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், தமிழக பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று திடீரெனச் சிறைபிடித்தனர்.

சாலை வரி செலுத்தவில்லை என கூறி அம்மாநில அதிகாரிகள், ஒவ்வொரு பேருந்துக்கும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக – கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி வரை மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. எல்லையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பயணிகள் சிலர், கேரள போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் தங்களது பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மட்டுமாவது பேருந்துகளை அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பயணிகளின் நலன் கருதி தற்காலிக நடவடிக்கையாகக் கேரளாவிற்குள் தமிழக ஆம்னி பேருந்துகள் சென்றன.

Tags: Passengers suffer as Omni buses from Tamil Nadu to Kerala are not operatingஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

Next Post

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies