ரசிகரின் பைக்கில் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தபிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ரசிகர் ஒருவரின் பைக்கில் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
















