பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்பதாக ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் AK-200 துப்பாக்கிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்றும், இந்தியாவின் போர்ப்படையின் முதுகெலும்பாகவுள்ள Su-30MKI ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு வழிவகுத்தததாகவும் தெரிவித்துள்ளார்.
















