தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
முகமது நபியின் நண்பர் முசம்மை காவலில் எடுத்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகயும், ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
















