ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் - உயர்நீதிமன்றம் கேள்வி!
Nov 12, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசராணைக்கு வந்த இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் 2023ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மீண்டும் பணிக்குச் சேர்ந்த பல்வீர்சிங், சிபிசிஐடி போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சபிக் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபிதி, போதைப்பொருள் கடத்தலை தடுத்தி நிறுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிமீது வழக்குப்பதிவு செய்தால் அதிகாரிகள் எவ்வாறு குற்றத்தை தடுக்க முன்வருவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் 20 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

Tags: tn policeHow did the Assistant Inspector register a case against an IPS officer - High Court questions!
ShareTweetSendShare
Previous Post

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

Next Post

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

Related News

பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

அயர்லாந்து : 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்!

பாகிஸ்தான் அதிபர், பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு!

தைவான் : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் சிரமம்!

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – தாய்லாந்து

நாட்டில் வேலையின்மை விகிதம் 5.20%ஆக குறைந்துள்ளது: மத்திய அரசு!

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு – தலிபான்கள் மறுப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு? – புலனாய்வு அமைப்புகள் விசாரணை!

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிபர் டிரம்ப்

ஹரியானா : காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies