அயர்லாந்தின் மூன்றாவது பெண் அதிபராகக் கேத்தரின் அரியணை ஏறினார்.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் கேத்தரின் கோனொலி சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி, முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தோற்கடித்தார்.
இந்த நிலையில், அதிபர் மாளிகையில் வைத்துக் கேத்தரின் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நாட்டின் 10-வது மற்றும் மூன்றாவது பெண் அதிபர் கேத்தரின் என்பது குறிப்பிடத்தக்கது.
















