முதல் உலகப் போர் நிறைவை அனுசரிக்கும் வகையில் சிட்னியின் ஓபரா ஹவுஸ் கட்டடத்தின் மீது மின்னொளியால் பாப்பி மலர் வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
முதல் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு தொடங்கி நவம்பர் 11, 1918ம் ஆண்டு நிறைவடைந்தது.
முதல் உலக போரின்போது கலிபோலி என்ற இடத்தில் நடந்த முதல் ராணுவ தாக்குதலில் பங்கேற்ற ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களின் தியாகத்தை நினைவுப்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் உலகப் போர் நிறைவு நாளை அனுசரிக்கும் விதமாகச் சிட்னியின் அடையாளங்களில் ஒன்றான ஓபரா ஹவுஸ் கட்டடத்தின் மித பாப்பி மலர் வடிவங்கள் மின்னொளியில் காட்சிப்படுத்தப்பட்டன.
















