சீனாவில் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி!
Nov 14, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் நிறைமாத கர்ப்பிணியை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் மறுத்ததால், அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணிகள் பொதுவாக விமானப் பயணங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் 33 முதல் 36 வாரங்களுக்கு இடையில் பயணம் செய்யச் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கின்றன.

இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திபெத் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த 36 மாத நிறைமாத கர்ப்பிணியை விமான ஊழியர்கள் பயணிக்க அனுமதி மறுத்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண் கீழே இறங்க மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் நிறைமாத கர்ப்பிணியையும், அவரது கணவரையும் விமானத்தில் இருந்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், சுமார் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

Tags: சீனாPregnant woman in China gets into an argument with airline staff
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா : பாட்டுக்காக கார் ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டிய பெண் பயணி!

Next Post

உத்தரபிரதேசம் : தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி!

Related News

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!

சீனா : புதிய காரை சோதித்து பார்த்த போது நேர்ந்த சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் – சேன்ஸலர்!

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies