பெரம்பலூர் : இருடியம் முதலீடு எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : இருடியம் முதலீடு எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே இரிடியம் முதலீடு எனக்கூறி 2.85 கோடி ரூபாயை மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் அதே பகுதியில் சொந்தமாக மிளகாய் மண்டி நடத்தி வருகிறார். இவருக்குத் தொழில் ரீதியாக சிவகுமார், ராஜகோபால், ராஜசேகர், பஜிலா பேகம் மற்றும் புகழ் ஆகியோர் பழக்கமாகியுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் இரிடியத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் இரு மடங்காகப் பணம் கிடைக்கும் எனவும் நாகராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய நாகராஜன் 2.85 கோடி ரூபாய் பணத்தை முதலீட்டுக்காகக் கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளை கடந்தும் பணத்தை திருப்பித் தராததால் அதுகுறித்து கேள்வி எழுப்பிய நாகராஜனை 5 பேரும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெண் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.

Tags: இருடியம் முதலீடுPerambalur: Gang involved in fraud under the pretext of investment arrested
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் 6 எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலா!

Next Post

வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞரை கழுத்தறுத்த கொலை செய்ய முயற்சி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies