விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி துணைத் தலைவர் திடீர் ராஜினாமா!
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி துணைத் தலைவர் திடீர் ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே தன்னுடைய கையொப்பம் இல்லாமல் பணி நியமன ஆணைகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வல்லம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகத் திமுகவைச் சேர்ந்த மலர்விழி அண்ணாதுரை என்பவர் பதவி வகித்து வந்தார்.

இவர் பணியாற்றும் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கான நியமன ஆணைகள் இருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவரிடம் எந்த ஒப்புதலும் பெறாமலும், கையொப்பம் இல்லாமலும், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய மலர்விழி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Tags: DMK panchayat vice-president near Villupuram suddenly resigns
ShareTweetSendShare
Previous Post

மதுரை : பெர்மிட் இல்லாமல் மண் கடத்தி சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு!

Next Post

ஷேக் முஜிபுர் ரஹ்மான் இல்லம் முன்பு ராணுவம், காவல்துறை குவிப்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies