சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு அதிகாரியின் ஓட்டுநர் கைது!
Mar 16, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை – அரசு அதிகாரியின் ஓட்டுநர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரியின் ஓட்டுநரைப் போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவை சேர்ந்த மருத்துவ மாணவி சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

அப்போது, பின்னால் நின்றிருந்த நபர் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதிகாரி ஒருவருக்கு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Chennai student sexually harassed - government official's driver arrested
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிலிருந்து அன்மோல் பிஷ்னோய் இந்தியாவிற்கு நாடு கடத்தல்!

Next Post

தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies