முட்டை விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருப்பதாகக் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 5 காசுகளாக அதிகரித்துள்ளதால், சாதாரண கடைகளில் முட்டை விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் முட்டை தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
















