நாகூர் தர்காவில் 469வது ஆண்டு கந்துரி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.
புகழ்பெற்ற இந்தத் தர்காவில் வரும் 30ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கண்ணாடி ரதம், டீஸ்டாகப்பல், செட்டிப்பல்லக்கு உள்ளிட்ட ரதங்களில் கொடி ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக நாகூர் ஆண்டவருக்கான மந்திரங்கள் ஓதப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது.
















