வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை போல, எஸ்.ஐ.ஆர்., முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன், வாக்காளர் பட்டியல் திருத்தச் சிறப்பு முகாம் நடைபெறுவதை போல, எஸ்.ஐ.ஆர். முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
















