சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடினார்.
அப்போது ரஷ்யா-உக்ரைன் போர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தைவான் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
இதனைதொடர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த விவசாயிகளுக்காக மிக முக்கியமான ஒப்பந்தத்தை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
















