கனடாவில் கடும் பனிப்பொழிவால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் வழுக்கிச் சென்று மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஆல்பர்ட்டா, டொரன்டோ, மாண்ட்ரியல் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது.
இதனால் திரும்பும் திசையெல்லாம் பனிபடர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வழுக்கிச் சென்று மற்றொரு கார் மோதியது.
இவ்வாறு நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரிப்பதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
















