எத்தியோப்பிய : இந்தியாவை நோக்கி 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்!
Aug 22, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எத்தியோப்பிய : இந்தியாவை நோக்கி 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எத்தியோப்பிய எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல், இந்தியாவை நோக்கி 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை கடந்த 23ஆம் தேதி வெடித்தது.

பல மணி நேரமாக எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பல், மேகங்களை புகைமண்டலமாகச் சூழ்ந்தது.

இந்த சாம்பல் சூழ் மேகங்கள் குஜராத்தின் மேற்கு பக்கத்தில் நுழைந்து ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இமயலை மற்றும் பிற பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவை நோக்கி மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சாம்பல் நகர்ந்து வருகிறது என்றும், இது 25 ஆயிரம் அடி முதல் 45 ஆயிரம் அடி உயரத்தில் பயணிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்குள் இந்தியாவை எரிமலை சாம்பல் வந்தடையும் என்றும், இதனால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எரிமலை சாம்பலால் மத்திய கிழக்கு பாதையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமான போக்குவரத்தை கையாளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Tags: Ethiopian volcanic ash moving towards India at a speed of 120 km/hஎத்தியோப்பிய எரிமலை சாம்பல்எத்தியோப்பிய
Share
Tweet
SendShare
Previous Post

1.000 ஏக்கர் வாழை தோட்டங்களில் தேங்கிய வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

Next Post

அர்ஜென்டினா : களைகட்டிய “புத்தகக் கடைகளின் இரவு” திருவிழா!

Related News

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies