ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணரின் புனித சங்கினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அயோத்தி பயணத்தைத் தொடர்ந்து ஹரியானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். குருஷேத்திராவிற்கு வருகை தந்த அவருக்கு அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி வரபேற்பளித்தார்.
இதனைதொடர்ந்து பிரதமர் புனித சங்கினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















