தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர்
Mar 15, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர்

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் வெளியிட்டுள்ள தகவலில், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள், கல்லுாரி மாணவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர் என்றும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்குப் போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கடத்தல்காரர்கள் பல அடுக்குகளாக செயல்படுகின்றனர் என்றும், சென்னையில் ஹோட்டல், பப், ரிசார்ட், பீச் வில்லா போன்றவற்றுக்கு அடிக்கடி வருவோரை குறிவைத்து போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைக்கும் பணம் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நக்சலைட்டுகள் போதைப்பொருள் கடத்தியதாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Tags: Drug smuggling to Sri Lanka via Tamil Nadu: Narcotics Control Unit Chennai Zonal Director
ShareTweetSendShare
Previous Post

நிறுவனங்களின் சிறு பிழைகளுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை – பியூஷ் கோயல்

Next Post

டெல்லி : 6 வயது சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies