சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு எஸ்ஐஆர் படிவம் - ரத்து செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை
Oct 13, 2026, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு எஸ்ஐஆர் படிவம் – ரத்து செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு எஸ்ஐஆர் படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவரை கடந்த 2021ல் பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றபோது தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மும்பையில் இறந்துபோன ஒருவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்கு 42 கோடியே 28 லட்சம் ரூபாயை மாற்ற முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, மேரி பிரான்சிஷ்காவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சட்டவிரோத பணிபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக மேரி பிரான்சிஸ்கா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரிடம் ஓட்டுரிமை இருப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதினர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவின் பெயரை சேர்ப்பதற்கான எஸ்ஐஆர் படிவம் அச்சடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம் உள்ள ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Enforcement Directorate in process of cancelling SIR form for LTTE woman in prison
Share
Tweet
SendShare
Previous Post

ஜாகிர் அம்மாபாளையத்தில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Next Post

ராணுவ அதிகாரியின் பணி நீக்கம் சரி – மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies