கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தக்காளி விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாகத் தக்காளி விளைச்சல் குறைந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
தற்போது 80 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















