"டிட்வா" புயல் எதிரொலி - புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

நாளையும், நாளை மறுநாளும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

“டிட்வா” புயல் எதிரொலியால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிட்வா” புயலை எதிர்கொள்ளப் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில், புயல் பாதிப்பு ஏற்படும் 70 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளுக்காக மின் மோட்டார்கள் மற்றும் 40 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags: rain updateடிட்வா புயல் எதிரொலிDon't go out unnecessarily tomorrow and the day after tomorrow - District Collector instructs the people of Puducherry
ShareTweetSendShare
Previous Post

டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies