கோவை மாவட்டம் வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை வேலந்தாவளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மறைத்து வைத்து இருந்த சுமார் 40 லட்சம் பணத்தை கைப்பற்றிய போலீசார், சுதீர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















