ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ‘ராஜ் பவன்’ என்ற பெயர் ‘மக்கள் பவன்’ என மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனின் பெயர் தற்போது மக்கள் பவன் என மாற்றப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தலைமையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்தார்.
ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாளிகைகளின் ராஜ்பவன் என்ற பெயர் லோக் பவன் அதாவது மக்கள் பவன் என்று மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையின் பெயர்கள் இனி மக்கள் பவன் என மாற்றப்பட்டுள்ளது.
















