ராணிப்பேட்டை : திருமணமான சில நிமிடத்தில் மணமகன் சடலமாக மீட்பு!
Oct 13, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணிப்பேட்டை : திருமணமான சில நிமிடத்தில் மணமகன் சடலமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திருமணமான சில நிமிடங்களில் மணமகன் மர்மமான முறையில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 5 வருடமாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் அரும்பாக்கம் குளக்கரை ரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்றது.

திருமணம் நடந்த சில நிமிடங்களில் அஜித்குமார் காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

இதனையடுத்து, அஜித்குமார் அருகிலிருந்த குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Ranipet: Groom found dead minutes after weddingமணமகன் சடலமாக மீட்பு
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்கு பின் அடையாளம்!!

Next Post

டிட்வா புயல் எதிரொலி – ஒரு வாரமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

Related News

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies