கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
466 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரிய முன்னாள் சிஇஓ ஆப்ரகாம், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
















